
Interactive Courses


Namadu Samskrutam Basic - Online
Interactive Course in Tamil Medium. நான்மறைகள்,புராணங்கள்,இதிஹாஸங்கள் போன்ற பொக்கிஷங்கள் நிறைந்த ஸம்ஸ்க்ருதமொழியை எளிமையாக இணையதளம் மூலம் பயிலநல்லதொரு வாய்ப்பைச் சென்னை ஸம்ஸ்க்ருதகல்லூரி, "நமது ஸம்ஸ்க்ருதம்" என்ற பாடத்திட்டம் மூலமாக ஏற்ப்படுத்துகிறது. இந்த வகுப்புகள் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் இரவு 7 மணிக்கு நடைபெறும்
Course Validity

Course Fee

Students Enrolled

2025-04-07
7:00pm